மகா சிவராத்திரி 2018: எந்த ராசிக்காரர்கள் என்ன படைக்கலாம்?- வீடியோ

  • 6 years ago
மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள சிவ ஆலயங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை விடிய விடிய நடைபெறும் அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களை சிவ ஆலயங்களுக்கு சென்று பக்தர்கள் வாங்கி கொடுத்து வருகின்றனர்.


Maha Shivratri is celebrated in the honour of Lord Shiva, with devotees observing day-long fasts. This year, the festival observs on the evening on today. Temples across the country are decorated with lights and devotees get together in temples and chant 'Om Namah Shivaya' all night long.

Recommended