ஜெ. படத்தை திறக்க கூடாது-அன்பழகன்- வீடியோ

  • 6 years ago
ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறப்பது குறித்து நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்று திமுக எம்எல்ஏ அன்பழகன் தெரிவித்தார். இதுதொடர்பாக சட்டசபை செயலாளர் பூபதிக்கு அவர் மனு அளித்துள்ளார். ஜெயலலிதா படம் நாளை சட்டசபையில் திறக்கப்படவுள்ளது. அவர் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதால் அவரது படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது என்று திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.


DMK opposes Jayalalitha's photo inauguration in assembly. DMK MLA gives memorandam to Assembly Secretary Boopathi.

Recommended