டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை- வீடியோ

  • 6 years ago
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 3 லட்சம் பேர் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. விண்ணப்பித்தவர்களில் 84 சதவீதம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

3 Lakhs members were not participated in TNPSC Group 4. 84 percentage of the those who applied were participated.

Recommended