திமுகவும் காங்கிரஸும் கணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறோம்...வீடியோ

  • 6 years ago
காங்கிரஸ் கட்சியும் திமுகவும் கணவன் மனைவி போல இணைந்து செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை சத்திய மூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டசபை மற்றும் நடாளுமன்ற இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்தது பாஜகவையும் மோடியையும் பாதித்துள்ளதாக தெரிவித்தார்.


Tamilnadu congress leader Thirunavukarasar DMK and congress alliance working togeather as husband and wife.

Recommended