தற்போது ஷெரிலை தொடர்ந்து வைரலான மற்றொரு சேச்சி..!!- வீடியோ

  • 6 years ago
ஒவ்வொரு வாரமும் சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு விஷயம் செம ட்ரெண்டாகி வருகிறது. ஜிமிக்கி கம்மல் உலகளவில் வைரலானதைத் தொடர்ந்து சமீபத்திய 'பக்கோடா' வரை பல விஷயங்களையும் நெட்டிசன்கள் வைரலாக்கியுள்ளனர். அந்த வகையில், லேட்டஸ்ட் வைரல் பிரியா பிரகாஷ் வாரியர். 'ஒரு அடார் லவ்' படத்தில் நடித்திருக்கும் பிரியாதான் ரசிகர்களின் லேட்டஸ்ட் வாவ் பொண்ணு!

மலையாள சினிமாவின் புதுவரவு இயக்குநர்கள் அம்மொழியின் சினிமா மீதான பிம்பங்களை மாற்றி வருகிறார்கள். சமகால அரசியலையும், நேட்டிவிட்டியையையும், சமூகப் பிரச்னைகளையும் தங்களது படங்களில் புகுத்தி ரசிகர்களால் கொண்டாடப் படுகிறார்கள் இளம் இயக்குநர்கள்.

Every week, Any one issue became trending on social networks. In that sense, the latest Viral is Priya Prakash Varrier. Priya prakash is a heroine in 'Oru Adaar Love' malayalam film. Recently 'Manikya Malaraya Poovi' song was released and going viral on social networks.

Recommended