வந்துட்டேனு சொல்லு...மீதமுள்ள போட்டிகளுக்கு திரும்பி வந்த டீ வில்லியர்ஸ்- வீடியோ

  • 6 years ago
கடைசி மூன்று ஒருநாள் போட்டிக்கு அணிக்கு திரும்பினார் டி வில்லியர்ஸ்

தென்ஆப்பிரிக்கா: அம்லா, மார்க்ராம் (கேப்டன்), டுமினி, கயா ஜோண்டோ, ஏ.பி டி வில்லியர்ஸ்ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், பெஹர்டைன் அல்லது பெலக்வாயோ, ரபடா, மோர்னே மோர்கல், இம்ரான் தாஹிர்.

இந்திய – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அ‌பார வெற்றி பெற்றது.

AB de Villiers has returned to South Africa's squad for the last three one-day internationals against India, but his availability for the fourth match at the Wanderers on Saturday (February 10) is yet to be determined.

Recommended