ஜெயலலிதாவிற்கு சிலை- வீடியோ

  • 6 years ago
அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை இராப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ஏற்கனவே எம்ஜிஆர்ரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் சிலைக்கு அருகில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சிலை அமைப்பதற்காக எம்ஜிஆர் சிலைக்கு அருகில் பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. வரும் 21 ம் தேதி ஜெயல்லிதாவின் பிறந்த தினத்தன்று சிலை நிறுவப்பட்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Des : Chief Minister Jayalalithaa has set up a task to set up a statue at the AIADMK headquarters

Recommended