செவ்வாயை கிரகத்தை சுற்றப்போகும் 1 கோடி ரூபாய் கார்..வீடியோ

  • 6 years ago
ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் இப்படி ஒரு சாதனையை செய்வார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அவர் நம்பிக்கைப்படி பார்த்தால் செவ்வாயில் இருக்கும் ஏலியன்கள் கூட நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் அவர் நம்பி இருக்கிறார். இதோ செவ்வாய் கிரகத்திற்கு தன்னுடைய செந்நிற காரை அனுப்பி விட்டார். அது இனி செவ்வாயை நோக்கி டவுன் பஸ் போல பொறுமையாகச் செல்லும். நாசா, இஸ்ரோ செய்ய முடியாததை இந்தத் தனியார் நிறுவனம் செய்து இருக்கிறது. இந்த காரில் ஏலியனுக்கு மெசேஜ் அனுப்பி வேறு எலோன் மஸ்க் வைரல் ஆகி இருக்கிறது.

உலகின் பெரிய ராக்கெடான ''ஃபல்கான் ஹெவி'' ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் மூலம் ஏவப்பட்டு இருக்கிறது. இது எப்படிச் செல்லும் என்ற படம் வெளியாகி உள்ளது. கடைசி எஞ்சினை தவிர மற்ற மெயின் ராக்கெட் பூமிக்குத் திரும்ப வந்து உள்ளது.

Space X successfully launches Falcon Heavy rocket. It is known as the worlds's largest and most power full rocket. It has created by Space X Company which is a private space research company run by Elon Musk.

Recommended