பேருந்து கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு

  • 6 years ago
தமிழகத்தில் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழக அரசு பேருந்து கட்டணத்தை குறைத்துள்ளது.
இந்த கட்டண உயர்வை திரும்ப பெற கோரி பொதுமக்களும் அரசியல் கட்சி தலைவர்களும் போராட்ட நடத்தினர். இந்த மாற்றியமைக்கப்பட்ட பேருந்து கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வரும்.தமிழகம் முழுவதும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பேருந்து கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியது. சுமார் 66 சதவீத கட்டண உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் காலை 7 மணிக்கு தொடங்கியது. சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கிவைத்தார்.

நாடு முழுவதும் சுமார் 17 கோடி குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தருவதற்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

TN Government reduces the bus fare amount after the protest made by students and political parties.

Polio drops campaign starts in throughout India to protect children from Polio attack. For continuous polio drops camp, TN becomes no polio attack children for 14 years.

Recommended