நிமிர் பட பிரஸ் மீட்டில் ஷண்முகராஜனும், ராஜசேகரும் இயக்குனர் ப்ரியதர்ஷனுக்கு நன்றி.

  • 6 years ago
நிமிர் பட பிரஸ் மீட்டில் சண்முகராஜன் கூறியதாவது, "இது ப்ரியதர்ஷன் சார் கூட நன் வேலை பாக்கற ரெண்டாவது படம். சில சமயங்களில்னு ஒரு படத்துல வேலை செஞ்சிருக்கேன். மலையத்துலேந்து அடாப்டஷன் தன் ஆனாலும் இந்த படத்தை நான் ரீகிரியேஷன் தான் சொல்வேன். பிரியன் சார் அவ்வளவு அழகா இந்த படத்தை இயக்கிருக்காரு. உதயநிதி சாரோட மோதல் தடவ வர்க்பண்ணிருக்கேன். இந்த பட கண்டிப்பா வெற்றி அடையும் என்று கூறினார்.
நிமிர் ராஜசேகர் அடுத்து பேசினார்., எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு முதலே நான் நன்றி சொல்லிக்க விரும்பறேன். கேமரா மான், ஆர்ட் டிராக்டர் ரெண்டு பெயரும் ரொம்போ நல்லா வேளே செய்திருக்காங்க. படம் ரொம்போ நல்லா வந்துருக்கு. நீங்கெல்லாம் கண்டிப்பா பொய் பார்த்து என்ஜாய் பண்ணுங்க என்று கூறினார்.