நிமிர் பிரஸ் மீட்டில் பேசிய கருணாகரனும் M .S பாஸ்கரும்.

  • 6 years ago
நிமிர் கருணாகரன் கூறியதாவது, பத்திரிக்கை மற்றும் ரசிகர்கள் எல்லாருக்கும் வணக்கம். இது தான் என்னோட சினிமா பயணத்துலயே மிகவும் முக்கியமான பெஸ்ட் படம். பிரியன் சார் டிரெக்ஷன்ல நடிக்கர்துக்கு நான் குடுத்து வச்சிருக்கணும். எனக்கு முதலே ரொம்போ நெர்வஸ் ஆ இருந்துது.ஆனா ப்ரியதர்ஷன் சார் ஸ்ட்ரிக்ட் லாம் இல்ல. ரொம்போ நல்ல சிரிச்சிட்டு ரொம்போ தெறமைய இந்த படத்தை இயக்கிருக்காரு. என்று கூறினார்.
அடுத்ததாக பேசின M .S பாஸ்கர், அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கம். இந்த மூணு அப்படிங்கிற விஷயம் எனக்கு ரொம்போ பிடிச்ச விஷயம். இந்த படத்துலயும் எனக்கு 3 இயக்குநர்களோட பனி புரிந்தது எனக்கு மிகவும் பெருமையை கொடுத்திருக்கு. ஆண்டவன் அருளால் இந்த படம் மிக பெரிய வெற்றி அடைய எனது வாழ்த்துக்கள்

M.S Bhaskar and Karunakaran thanks the entire film crew for the amazing work experience and wishes the movie good luck.

Recommended