கமலை ஏற்க மாட்டார்கள்-தமிழிசை- வீடியோ

  • 6 years ago
கமலையும், அவரின் கோட்பாடுகளையும் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.கமலையும், அவரின் கோட்பாடுகளையும் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என பாஜக மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிப்பின் மூலம் கஜானாவை நிரப்பிய கமல் தற்போது கஜானா குறிக்கோள் அல்ல என பேசுவது வேடிக்கையாக இருக்கு என்றார். மேலும் இதனை யாரும் நம்பமாட்டார்கள் என்றும், தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு ஒரே மாற்று சக்தி பாஜக மட்டும் தான் என்றும் கூறினார்.

ஊழல் நிறைந்த போக்குவரத்து துறையை லாபகரமானதாக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட தமிழிசை, கமலஹாசனையும், அவரின் அரசியல் கோட்பாடுகளையும் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.


People wont believe the Political theories of kamalhassan says Tamilisai. And also she added that BJP is the only alternative for the Dravidian Parties.