பிரான்ஸ் நாட்டு காதலர்கள் புதுவையில் திருமணம்

  • 6 years ago
விடுமுறைக்கு வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த காதலர்கள் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டேவிட் மற்றும் கரோலின் காதல் ஜோடிகள் புதுவைக்கு சுற்றுல்லாவிற்காக வந்தனர். தமிழர்களின் கலாசாரத்தால் ஈர்கப்பட்ட அவர்கள் புதுவையில் உள்ள கோவில் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். அதன்படி முத்தியால் பேட்டையில் உள்ள பெருமாள் கோவிலில் இந்து முறைப்படி மணப்பந்தல் அமைத்து ஐதீகம் முறைப்படி தாலி கட்டிக்கொண்டு திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணத்தில் புதுவை மக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.விடுமுறைக்கு வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த காதலர்கள் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டேவிட் மற்றும் கரோலின் காதல் ஜோடிகள் புதுவைக்கு சுற்றுல்லாவிற்காக வந்தனர். தமிழர்களின் கலாசாரத்தால் ஈர்கப்பட்ட அவர்கள் புதுவையில் உள்ள கோவில் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். அதன்படி முத்தியால் பேட்டையில் உள்ள பெருமாள் கோவிலில் இந்து முறைப்படி மணப்பந்தல் அமைத்து ஐதீகம் முறைப்படி தாலி கட்டிக்கொண்டு திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணத்தில் புதுவை மக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

On vacation, lovers from France were married to Hinduism.

Recommended