அடல்ட் காமெடி படத்தில் நடிக்க ஆசை - ஆர்யா

  • 6 years ago
அடல்ட் காமெடி படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என்று ஆர்யா தெரிவித்துள்ளார். சந்தோஷ் பி. ஜெயக்குமார் இருட்டு அறையில் முரட்டுக் குத்து, கஜினிகாந்த் ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் கஜினிகாந்த் படத்தின் பார் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்யா பேசியதாவது, கஜினிகாந்த் படத்தில் நியாபக மறதி எனக்கு இல்லை இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமாருக்கு தான். செட்டுக்கு வந்து என்னை பார்த்த பிறகு ஓ இன்று கஜினிகாந்த் ஷூட்டிங்க்ல என்பார். டேய் அந்த கஜினிகாந்த் பைல் எல்லாம் எடுத்துக் கொண்டு வா என்று தனது உதவியாளரிடம் கூறுவார். இருட்டு அறையில் முரட்டுக் குத்து பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்யா அடல்ட் காமெடி படத்தில் நடிக்க ரொம்ப ஆசையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Arya has expressed his desire to act in an adult comedy movie. Bar song from his upcoming movie Ghajinikanth being directed by Santhosh P Jayakumar is released.

Recommended