இத பார்த்ததும் விக்னேஷ் சிவனுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்தி போயிருச்சு..!!

  • 6 years ago
ஒரு புகைப்படத்தை பார்த்து விக்னேஷ் சிவனுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திப் போச்சு என்று மீம்ஸ் போட்டுள்ளனர். இன்று பிறந்தநாள் கொண்டாடும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றது. நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாரா லட்சுமி குறும்படத்தில் வந்த கதிருடன் இருக்கும் புகைப்படம் தான் மீம்ஸ் கிரியேட்டர்ஸின் கவனத்தை ஈர்த்துள்ளது. சினிமா மீம்ஸ்களை ஜாலியா பார்த்து ரசித்துவிட்டு போங்க.

லட்சுமி குறும்படத்தில் பாரதியார் கவிதை சொல்லி லட்சுமியை கரெக்ட் செய்த கதிருடன் நயன்தாராவை பார்த்து விக்னேஷ் சிவனுக்கு ஒரு நிமிடம் தலை சுத்திப் போச்சு.


A picture of Nayanthara with Lakshmi short film fame Kathir has caught the attention of memes creators. They are making fun of Nayanthara's boyfriend Vignesh Shivan.

Recommended