தை பொங்கல்,பாடல் தாய் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் திருநாளை தமிழர்கள் ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள் . தமிழர்களின் பாரம்பரியத்தையும் சிறப்பையும் உலக தமிழ் மக்களுக்கு எடுத்து கூறும் சிறப்பு பாடல்
A peppy harvest season melody composed and penned by Jeyasekar, rendered by Harish Raghavendra. The song glorifies the relentless service of farmers who keep mankind out of starvation.