ரஜினியை பிஸ்னஸ் கிளாசில் அடம்பித்து அனுப்பிய விஷால்..!!

  • 6 years ago
ரஜினியின் எளிமையை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நரைத்த தலையோ, வழுக்கையோ எதை பற்றியும் கவலைப்படாமல் முகத்துக்கு ஒரு பவுடர் கூட போடாமல் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் ஒரே நடிகர் அவர் மட்டும்தான். அதனால்தான் அவரது அரசியல் வருகை இத்தனை பரபரப்பாகி உலக ட்ரெண்ட் ஆகிறது. சமீபத்தில் மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர விழா நடந்தது. மொத்தம் 300க்கு மேற்பட்ட நடிகர்கள் நடிகைகள் சென்னையில் இருந்து சென்றாக வேண்டும். ஒரு விமானத்தில் அதிகபட்சம் 12 சீட்கள்தான் பிசினஸ் கிளாஸில் இருக்கும். எனவே ரஜினி, கமல் இருவருக்கு மட்டும்தான் பிசினஸ் கிளாஸ். எழுபது வயதைத் தாண்டியவர்களுக்கு பிசினஸ் கிளாஸ். அதிலும் பெண்களுக்கே முன்னுரிமை. இப்படித்தான் வரிசைப்படுத்தப்பட்டது.

Superstar Rajini was even ready to travel in economy class in flight for Malaysian function due to budget.

Recommended