அஜித்தின் விசுவாசம் படத்தின் இசை அமைப்பாளர் யார்?!

  • 6 years ago
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் 'விசுவாசம்' படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்கி, தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 'விசுவாசம்' படத்துக்கு இசையமைப்பதற்காக அனிருத்தை ஒப்பந்தம் செய்ய இயக்குநர் சிவா முடிவு செய்துள்ளார். முன்பு இசையமைப்பதாக இருந்த யுவன் ஷங்கர் ராஜா படத்திலிருந்து விலகியதையடுத்து, 'விசுவாசம்' படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.


The next venture of Ajith is slated for release this year. Yuvan Shankar Raja was confirmed as the music director for Viswasam. But then, due to some reasons, he retired out of the movie and now Anirudh has been fixed as the new music composer of the movie.

Recommended