போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டம்- வீடியோ

  • 6 years ago

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக போக்குவரத்து பனி மனைகளில் தங்களது குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஊதிய உயர்வு , ஓய்வு பெற்ற ஊழியர்களின் பென்ஷன் தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக உள்ளிருப்பு போராட்டம் காத்திருப்பு போராட்டம் என பல கட்ட போராட்டங்களை நடத்தினார்கள் .போக்குவரத்து துறை அமைச்சர் உடன் நடத்திய பல கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பேருந்துகளை இயக்காமல் கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக போக்குவரத்து பனி மனைகளில் தங்களது குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்


மேலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்களை தெரிவித்தனர்

Des : Transport workers engaged in a series of protests were involved in the next phase of the strike with their families in traffic snow

Recommended