கேப்டன் விஜயகாந்தை பாராட்டிய எஸ்.வி. சேகர்- வீடியோ

  • 6 years ago
டிகர் சங்கத்திற்கு நிதி திரட்ட மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடத்துகிறார்கள். இந்த கலைவிழாவுக்கு நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா ஆகியோரை அழைக்கவில்லை. இது விஷால் வேலையாகத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. வெளி நாட்டு நட்சத்திர கலைவிழாவை மிகச்சிறப்பாக ஒருவரைக்கூட அவமானப்படுத்தாமல், (ஏர்போர்ட் வரச்சொல்லி திருப்பி அனுப்பாமல்) சரிசமாக மிக கவுரவமாக நடத்தி,நடிகர் சங்க கடனை அடைத்த விஜயகாந்த் அவர்களை ஏனோ இப்போது நினைக்க தோன்றுகிறது. HATS OFF TO U CAPTAIN என ட்வீட்டியுள்ளார் நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி. சேகர்.

SV Sekar tweeted that Vijayakanth was such a good leader when he was the film actors association president

Recommended