வெற்றி பெறவேண்டி யாகம் வளர்க்கும் காங்கிரஸ் தொண்டர்கள்!- வீடியோ

  • 6 years ago
குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தகல்களில் வெற்றி பெறவேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் யாகம் வளர்த்து வருகின்றனர். குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் நடத்து முடிந்துள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

மோடி பிரதமரான பின்பு நடைபெற்ற இந்த தேர்தல்களில் வெற்றி பெற போவது யார் என்று நாடே எதிர்பார்த்து வருகிறது. குறப்பாக குஜராத்தில் ஆட்சியமைக்கப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டி டெல்லியில் உள்ள ராகுல்காந்தி வீட்டின் முன்பு தொண்டர்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர். ராகுல் மற்றும் சோனியா காந்தியின் போட்டோக்களை வைத்து அவர்கள் யாகம் வளர்த்து வருகின்றனர்.

குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தகல்களில் வெற்றி பெறவேண்டி காங்கிரஸ் தொண்டர்கள் யாகம் வளர்த்து வருகின்றனர். குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் நடத்து முடிந்துள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.


Supporters perform 'Hawan' outside Congress President Rahul Gandhi's residence in Delhi ahead of counting of votes, in Gujarat and Himachal pradesh states.

Recommended