மாற்றம் மாற்றம்னு பேசிக்கிட்டு நீங்களே இப்படி செய்யலாமா விஷால்?- வீடியோ

  • 6 years ago
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோதே விஷால் சட்டவிதிகளை மீறிவிட்டதாக நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார் நடிகர் விஷால். தனக்கு விசில் சின்னத்தை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்ய பைக்கில் வந்தார். இது குறித்து நெட்டிசன்ஸ் கூறுவதாவது,
விஷால் வேட்பு மனு தாக்கல். குறிப்பிட்டுள்ள சொத்து விவரத்தில் நாலு விலையுயர்ந்த கார்கள் மற்றும் ஐந்து இலட்சம் ரொக்கம். அசையா சொத்துக்கள் ஏதும் இல்லையாம். அந்த கார்களின் மீது ஒட்டு மொத்தமாக ஒரு கோடி கடன் இருக்காம். படங்கள்ல வாங்கின கோடிக்கணக்கான பணமெல்லாம் எங்கே போச்சு? இப்பவே இவர் பாதி அரசியல்வாதியாகிவிட்டார்..
நடிகர் விஷால் மாற்றம் தேவை என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்லி கொண்டே கொஞ்சம் கூட மாறாம ஆளும் அரசியல் கட்சி போல எம்.ஜி.ஆர் / ஜெ. ஜெ. சமாதியில வணங்கி நாமிநேசன் தாக்கல் செய்ய கிளம்பிட்டார். சபாஷ் நல்ல மாற்றம்.

Netizens say that Vishal violated rules while coming to file nomination for the upcoming RK Nagar bypoll. Vishal came in a bike without wearing helmet.

Recommended