தொப்பையை குறைக்க நினைப்பவர்கள் உணவில் இதைக் கண்டிப்பாக சேர்த்திடுங்கள்!- வீடியோ

  • 7 years ago
இஷ்டப்பட்ட ஆடையை அணிய முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தாலும் உயிருக்கே கேடு விளைவிக்கக்கூடியது என்ற பயம் தான் தொப்பையை எப்படியாவது குறைத்திட வேண்டும் என்று எண்ணத்தோன்றுகிறது. நம்முடைய வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம் தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. இப்படியான வாழ்க்கையை நம்மிடம் யாரும் புகுத்தவில்லை நம்முடைய சோம்பேறித்தனத்தாலும் அசட்டையாலுமே நாம் இதனை பெற்றிருக்கிறோம். தோற்றிலும் சரி உங்கள் தன்னம்பிக்கையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியது இதிலிருந்து மீள முடியுமா? என்று யோசிக்காதீர்கள். கண்டிப்பாக முடியும், உங்களுடைய மிகக்கடுமையான உழைப்பு இருந்தால் யாவும் சாத்தியமே. தொப்பையை குறைக்க உணவுக்கட்டுபாடு, உடற்பயிற்சி என்று நீங்கள் தேடித்தேடி சிரத்தை எடுத்துக் கொண்டாலும் சில வீட்டு மருத்துவத்தையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக அடி வயிற்றில் தங்கியிருக்கும் கொழுப்பை கரைக்க, இதனையெல்லாம் நீங்கள் பின்பற்றி வந்தால் நல்ல மாற்றத்தை காணமுடியும். கொழுப்பைக் கரைக்கத்தான் இதைச் சாப்பிடுகிறோமே என்று சொல்லி, வயிறு முட்ட வளைத்து கட்டினால் தொப்பை வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.

Essential tips to reduce your belly fat.