தேர்தல் ஆணையத்தால் பணப்பட்டுவடாவை தடுக்க முடியாது ஈஸ்வரன் பேட்டி- வீடியோ

  • 7 years ago
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவடா செய்வதை தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகளால் தடுக்க முடியாது என்று கொங்கு நாடு மக்கள் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது பேசிய அவர் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு தங்கள் கட்சி ஆதவளிக்கும் என்றார். இரட்டை இலை சின்னம் வழங்கிய அடுத்த நாள் ஆர் கே நகருக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது மத்திய அரசு உள்நோக்கம் கொண்டு செயல்படுவதை காட்டியுள்ளதாக கூறினார். மேலும் ஆர்கே நகர் தேர்தலில் பணப்பட்டுவடா செய்பவர்களை தடுக்க தேர்தல் ஆணையத்தின் சட்ட விதிகளால் தடுக்க முடியாது என்றும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Des : The People's Party of the People's Party of Kongu said that RK Nagar can not be blocked by the Election Commission's statutes

Recommended