சுனாமி ஒத்திகை காட்சிகள்- வீடியோ

  • 7 years ago
தமிழகத்தில் 25 கடலோர கிராமங்களில் இன்று சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று நடத்தப்பட்டது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும், இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பும் இணைந்து ஆந்திரா, மேற்கு வங்காளம், தமிழகம், புதுவை, ஒடிசா உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் சுனாமி முன் எச்சரிக்கைக்கான ஒத்திகை பயிற்சியை நடத்தியது. சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை நடைபெற்ற ஒத்திகை நிகழ்சியின் காட்சிகள்….

Des : Today, tsunami rehearsals were conducted today in 25 coastal villages in Tamil Nadu.

The National Calamity Management Authority and the Indian Ocean Forecast have conducted a rehearsal training for tsunami in coastal states, including Andhra Pradesh, West Bengal, Tamil Nadu, Pondicherry and Odisha. The footage of the rehearsal show held this morning at the Marina coast of Chennai ....

Recommended