இபிஎசும் ஓபிஎசும் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்கள்- வீடியோ

  • 7 years ago

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் வருங்கால அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டிடிவி தினகரன் திருச்சிக்கு சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கட்சியின் சட்ட விதிகளின் படி இரண்டை இலை சின்னம் 99 சதவீதம் தங்கள் அணிக்கே கிடைக்கும் என்று திட்டவட்டமாக கூறினார். எடப்பாடி பழனிசாமியும் ஒ. பன்னீர் செல்வமும் வருங்கால அரசியலில் இருந்து காணாமல் போய் விடுவார்கள் என்று டிடிவி தினகரன் கூறினார்.

Des : TTV Dinakaran Byte

DDV Dinakaran went to Trichy to participate in various shows. He met the reporters and said that he would get two leaflets of 99 per cent according to the party's legal norms. Edappadi Palaniasiyum O. Dinvi Dinakaran said that the wealth of Panneer would be disappearing from future politics.

Recommended