மகளின் பிறந்தநாளை கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்- வீடியோ

  • 7 years ago
ஐஸ்வர்யா ராய் தனது செல்ல மகள் ஆராத்யாவின் 6வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார். பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவுக்கு கடந்த 16ம் தேதி 6வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. முந்தைய ஆண்டுகள் ஆராத்யாவின் பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாடினர். இந்த ஆண்டு ஆராத்யாவின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடியுள்ளனர்.ஆராத்யாவின் பிறந்தநாளையொட்டி திரையுலக பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுக்கப்பட்டது. பிரபலங்கள் தங்களின் குழந்தைகளுடன் வந்து ஆராத்யாவை வாழ்த்தினர்.நடிகர் ஷாருக்கான் தனது இளைய மகன் ஆப்ராமுடன் வந்து ஆராத்யாவின் பார்ட்டியில் கலந்து கொண்டார். குழந்தைகளை பார்த்ததும் ஆப்ராம் குஷியாகிவிட்டார்.

As Aishwarya Rai Bachchan and Abhishek Bachchan's daughter Aaradhya Bachchan turned 6 years old on November 16 this year, the Bachchans had planned a special birthday bash, inviting all the friends of Aaradhya from tinsel town, to celebrate the occasion.

Recommended