இது தெரியாமல் ஹெச். ராஜாவிடம் போய் விளம்பரம் கேட்டிருக்காங்களே: சிரிக்கும் நெட்டிசன்ஸ்- வீடியோ

  • 7 years ago
விளம்பரம் தேட புதிய வழி கற்றுக் கொடுத்துள்ளார் பாலா என்கிறார்கள் நெட்டிசன்கள். பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்துள்ள நாச்சியார் படத்தின் டீஸர் வெளியானது. அதில் ஒரேயொரு டயலாக் தான் உள்ளது. அதுவும் ஜோதிகா பேசும் கெட்ட வார்த்தை. தே...ப....என்ற வார்த்தையை ஜோதிகா பேசியதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்புயுள்ளது. அதே சமயம் சிலர் ஜோதிகாவுக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர். ஒரு குடும்பத்து பொண்ணான ஜோதிகா இப்படியா வாய் கூசாமல் கெட்ட வார்த்தை பேசுவது என்கின்றனர். இங்கு ஜோதிகா மனைவி, தாய் என்பதை தாண்டி பாலா படத்தின் கதாபாத்திரம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் சிலர். ஓவியா தனது ரசிகர்களிடம் தெரிவித்த ஒரு விஷயத்தை ஹரிஷ் கல்யாண் செய்ய உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார் ஓவியா. ஓவியாவுடன் பேச அவரது ஆர்மிக்காரர்கள் பேராவலுடன் உள்ளனர். இதையடுத்து தங்களின் விருப்பத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்தனர்.

Fans are not happy with the way Jyothika swearing in the teaser of her upcoming movie Nachiyaar. Bigg Boss fame Harish Kalyan is doing FB live today at 8 pm. Oviya too promised to do a live chat but she failed to keep up her promise.