கற்பு விற்பனைக்கு.. கல்லூரி மாணவியை 2 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கிய தொழிலதிபர்!- வீடியோ

  • 7 years ago
கல்லூரி மாணவி ஒருவர் தனது கற்பை ஏலத்தில் விட்ட நிலையில் கடும் போட்டா போட்டிக்கு நடுவே சுமார் 2.5 மில்லியன் யூரோ செலவிட்டு அபு தாபியை சேர்ந்த ஒரு தொழிலதிபர் அவரை வாங்கியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த, 19 வயதாகும் டீனேஜ் மாணவி கிசெல்லே. இவர் ஜெர்மனியை சேர்ந்த சின்ரெல்லா எஸ்கார்ட்ஸ் என்ற வெப்சைட்டில் தனது கற்பை ஏலத்தில் விட்டார். இதுவரை தான் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளவில்லை என அவர் அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது கற்புக்கு கடும் போட்டா போட்டி ஏற்பட்டது.

ஏலத்தின் முடிவில் அபுதாபியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு 2 மில்லியன் யூரோ அளவுக்கு இவர் ஏலம் போயுள்ளார். ஹாலிவுட் நடிகர் ஒருவரும் இதில் போட்டியில் இருந்தார். ரஷ்யாவை சேர்ந்த அரசியல்வாதி ஒருவரும் விடாமல் கிசெல்லேவை விரட்டி பார்த்தார். ஆனால் சிறு அளவிலான பண மதிப்பில அபுதாபி தொழிலதிபர் கிசெல்லேவை விலைக்கு வாங்கிவிட்டார்.

A 19-year-old model has spoken of a "dream come true" after selling her virginity for more than £2 million to a businessman from Abu Dhabi

Recommended