'வாடி ராசாத்தீ-ன்னு கொண்டாடின வாய்களை போம்மா ராசாத்தீன்னு சொல்ல வச்சிட்டீங்களே!'- வீடியோ

  • 7 years ago
வலையுலகில் இன்றை பரபரப்பு டாபிக் நாச்சியார் டீசரை உருவாக்கிய பாலாவும் , தே... பயலுக வசனத்தை உச்சரித்த ஜோதிகாவும்தான். அது எப்படி அந்த வார்த்தையை ஜோதிகா உச்சரிக்கலாம்? இரு குழந்தைகளுக்கு தாயான ஒருவர், என்னதான் சினிமாவாகவே இருந்தாலும் இப்படிப்பட்ட வார்ததையைப் பேசலாமா? ஒரு பெண்ணே இன்னொரு தாயை அவமதிக்கும் செயலல்லவா... இதற்கு எப்படி சென்சாரில் அனுமதி அளித்தார்கள் என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன. சாய்ரட்... மராத்தியில் வெளியான, ஆணவக் கொலைகளுக்கு எதிரான இந்தப் படத்தை யாராலும் மறக்க முடியாது. இந்தப் படம் இப்போது இந்தியில் ரீமேக்காகியுள்ளது. தடக் என்ற பெயரில் வெளியாகும் இந்தப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி. அவருடன் இஷான் கட்டர் (ஷாஹித் கபூரின் தம்பி) நடிக்கிறார். தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் கரண் ஜோஹர் தயாரிக்கும் இப்படத்தை ஷசாங்க் கைதான் இயக்கியுள்ளார்.

Sridevi daughter Jhanvi's debut Hindi movie Dhadak, the remake of Marathi Sairat has been released today. The abusive dialogue used by Jyothika in Naachiyaar teaser make women society unhappy.