குழந்தைகள் தின கொண்டாட்டம்- வீடியோ

  • 7 years ago
குந்தைகளின் மாமா என்று அனைவராலும் போற்றப்படும் நேருவின் பிறந்த தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Dis: Children’s Day special.

Children's Day is celebrated in different districts of Tamil Nadu as the birthday of Nehru is celebrated as Children's Day. The government schools were given sweets for children studying at private schools. Then there were children's arts programs.

Dis : Children’s Day special .

Recommended