அசுத்த குட்டையில் குளிக்குமாறு தலித்துகளை சித்ரவதை செய்த பாஜக நிர்வாகி!- வீடியோ

  • 7 years ago
தெலுங்கானாவில் மணல் அள்ளுவதை தடுக்க தட்டி கேட்ட தலித்துகளை அசுத்தமான நீரில் மூழ்குமாறு பாஜக நிர்வாகி அச்சுறுத்திய வீடியோ வைரலாக பரவி வருகிறது. அபங்காபட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கொண்ட்ரா லட்சுமணன் மற்றும் ராஜேஷ்வர் ஆவார். இருவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். பாஜகவின் முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் பாரத் ரெட்டி. இவர் எர்ரகுண்டா குட்டை அருகே உள்ள நிலங்களில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கூறப்படுகிறது. இதை அங்கிருந்த லட்சுமணனும், ராஜேஷ்வரும் தட்டி கேட்டனர்.

A Bharatiya Janata Party leader, who allegedly caned two Dalit men and forced them to take a dip in dirty waters for questioning his illegal mining of gravel, was booked by the police in Telangana’s Nizamabad, officials said on Monday