எவ்வளவு கொடுத்தாலும் அது மட்டும் மாட்டேன்... அடம் பிடிக்கும் நயன்தாரா!- வீடியோ

  • 6 years ago
நயன்தாரா நடித்துள்ள அறம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இதனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியில் உள்ளார். ட்விட்டரில் தனது ப்ரொபைல் பிக்சராக அறம் புகைப்படத்தை வைத்துள்ளார் விக்கி. பிரபலங்களுக்காக படம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் நயன்தாரா கலக்கிட்டார், படம் ஹிட் என்று தெரிவித்துள்ளனர். எல்லா விதமான கேரக்டர்களிலும் நடித்திருக்கும் நயன் பிகினி அணிந்து நடிக்கக் கூடத் தயங்கியதில்லை. பில்லா படத்தில் பிகினியில் வந்தார் நயன். ஆனால் நயன் நடிக்க தயங்கும் ஒரே வேடம் போலீஸ் தானாம். நயன் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிப்பதால் அவருக்கு லீட் ரோலில் போலீஸ் கேரக்டர்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. எவ்வளவு கொடுத்தாலும் போலீஸ் யூனிஃபார்ம் மட்டும் போட மாட்டேன் என்று கண்டிப்பாகச் சொல்லி விடுகிறாராம்.

Director Vignesh Shivan is happy as his girl-friend Nayanthara's Aramm has hit the screens. Actress Nayanthara is strictly says no to police characters.

Recommended