கருணாநிதி வழியில் கமலுக்கு வாழ்த்துச் சொன்ன ஸ்டாலின்! | Filmibeat tamil

  • 7 years ago
இன்றைய பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாமென தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் கமல். பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட, அதை மாற்றத்துக்கான நாளாக மாற்றுங்கள் என்று தன் ரசிகர்களுக்கு அவர் கூறியுள்ளார். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசனுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதி கமல்ஹாசனுக்கு வழங்கிய பட்டமான 'கலைஞானி' என்பதைக் குறிப்பிட்டு வாழ்த்துக் கூறியுள்ளார் ஸ்டாலின். டீஸரை பார்த்த கயல் சந்திரன் ட்வீட்டியிருப்பதாவது, அண்ணா டீஸரை பார்க்கும் வரை உங்கள் மீது அதிக மதிப்பு வைத்திருந்தேன். இது ரொம்ப ஓவர். வெங்கட் பிரபு இது பெரும் அதிருப்தி அளிக்கிறது என்றார்.

RK Nagar teaser has irked actor Kayal Chandran who is an ardent fan of Kamal Haasan. He tagged RK Nagar producer Venkat Prabhu on twitter to express his disappointment. DMK working president MK Stalin has made his birthday wishes to actor KamalHaasan. Stalin has wished kamal by the name 'Kalaingani', which name was given by M.Karunanidhi.

Recommended