ஆக்கிரமைப்புகளை இடித்து தள்ளிய மாநகராட்சி அதிகாரிகள்...வீடியோ

  • 7 years ago
ஆக்கிரமைப்புகளை இடித்து தள்ளிய மாநகராட்சி அதிகாரிகள்...வீடியோ

ஆக்ரோஷமடைந்த மாநகராட்சி அதிகாரிகள்... ஆக்கிமிப்புகள் அகற்றம்.. . சென்னை

கழிவு நீர் செல்லும் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டிய கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து விரிவுபடுத்தினர்.

சென்னை புறநகர் பகுதிகளான பள்ளிகரனை பகுதிகளில் கழிவு நீர் மற்றும் மழை நீர் செல்லும் கால்வாய்கள் கட்டப்பட்டிருந்தது. இந்த கால்வாய்கள் வழியாகத்தான் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பள்ளிகரனை பகுதியை சேர்ந்தவர்கள் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை கட்டியுள்ளது மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்த கட்டிடங்களை அகற்றினர்.

Dis; : The municipal authorities were demolished and expanded by the occupation of waste water canals

Recommended