செம்மரம் வெட்டி கடத்திய 19 பேர் கைது -வீடியோ

  • 7 years ago

செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த இருவர் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலத்தில் செம்மரங்களை வெட்டி கடத்தப்படுவதை தடுக்க தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது செம்மரங்களை வெட்டி கடத்திய 19பேரை கைது செய்தனர். அதில் தமிழகத்தை சேர்ந்த இருவரும் அடங்குவர். அவர்களிடம் இருந்து 1கோடி ரூபாய்க்கும் மேலான செம்மரங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Independent police are conducting serious surveillance to prevent the Seized of sheep from Andhra Pradesh. Accordingly, the police arrested 19 people who kidnapped the sheep while they were involved in vehicle testing. Both of them are from Tamil Nadu. The police seized more than 1 crore rupees of cheeses from them.

Dis : 9 people, including two from Tamilnadu, were arrested for cheating

Recommended