அடடா.. எச் ராஜாவுக்கு இப்படி ஒரு ராசியா? மரண பங்கம்- வீடியோ

  • 7 years ago
தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் நடிகர் கமல் அரசியலுக்கு வர தகுதியில்லாதவர் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது என்று நடிகர் கமல் தனது செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் கமலை கண்டபடி விமர்சித்தனர். இந்த டுவீட் குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, அரசின் மீது நடிகர் கமலஹாசன் மட்டும் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் விமர்சிக்கும் உரிமை உள்ளது. கமல் ஒரு முதுகெலும்பே இல்லாத கோழை. முதுகெலும்பு அற்றவர் முதல்வராக ஆசைப்படக்கூடாது என்றும் எச். ராஜா கூறியிருந்தார்.

BJP National Secretary H.Raja says that anyone can come to politics in TN. But Kamal has no eligible to come for politics

Recommended