வடகிழக்கு பருவமழை நின்று வெளுக்குமா?..இல்லை "டல்" அடிக்குமா??-வீடியோ

  • 7 years ago
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த மழை அதிகரிக்குமா அல்லது கடந்த ஆண்டை போல் பொய்த்து போகுமா என்ற கேள்வி அனைவர் மனதலிலும் எழுந்துள்ளது.
தமிழகத்துக்கு பலன் கொடுப்பது வடகிழக்கு பருவமழையாகும். இதன் காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையாகும். இந்த காலகட்டங்களில் விவசாய பயிர்கள் நாசமடைவது தொடர்ந்து நடைபெறும். ஆனால் இதனால் உயரும் நிலத்தின் நீர் மட்டமானது கோடை காலத்தில் மக்களுக்கு கைக் கொடுக்கும்.

கடந்த 2015-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது சென்னையில் கனமழை பெய்ததால் செம்பரம்பாக்கம், அடையாறு, அம்பத்தூர், தாம்பரம் உள்ளிட்ட நீர் நிலைகள் உடைப்பு ஏற்பட்டு அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இரு ஆள்கள் உயரத்துக்கு வெள்ள நீர் தேங்கியது.

TN failed to get sufficient rainfall in North East monsoon last year. But this year TN gets severe rainfall in the starting itself. So it is expected that rain will gets severe in coming days.

Recommended