இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் வானிலை மையம் அறிவிப்பு சென்னை- வீடியோ

  • 7 years ago
இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் வானிலை மையம் அறிவிப்பு சென்னை (Rainfall weather forecast for two days)



வங்க கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியால் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்சி மையம் தெரிவித்துள்ளது.



தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி மேற்கு திசை நோக்கி நகர்ந்து தென் மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே நிலை கொண்ணடுள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 24மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்சி மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மழை வெளுத்து வாங்கியது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது. இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

Dis : The atmospheric overlay loop in the southwest coast of the sea moved westward towards the south west coast of Sri Lanka. The Meteorological Center said that rains in the coastal districts of Tamil Nadu are likely to be 24 hours a day

Recommended