2.O : அத்தனை கோடி செலவு பண்ணியும் இதை ஒண்ணும் பண்ண முடியலையே...வீடியோ

  • 7 years ago
ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்ஸன் ஆகியோர் நடித்த '2.ஓ' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு துபாயில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மான் குழுவினர் லைவ்வாக '2.ஓ' பாடலுக்கு இசைத்தனர். பல முன்னணி திரையுலகினர் பங்குபெற்ற இந்த விழாவில் சரியாக ஒருங்கிணைக்கப்படாமல் பல குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன.

ப்ரொமோஷனுக்கு மட்டும் இவ்வளவு செலவு செய்த லைகா நிறுவனம் இதிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பல கோடி ரூபாய் செலவில் செவன் ஸ்டார் ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு, 10,000 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங், பிரம்மாண்ட இசை விழா என அதிகாரப்பூர்வமாக '2.0' படத்தின் இசையை வெளியிட்டார்கள். ஆனால், அதற்கு முன்னதாகவே பல இணையதளங்களில் '2.0' படத்தின் பாடல்கள் 'லீக்' ஆனதுதான் அவலத்தின் உச்சகட்டம்.

There are many confusions with the coordinating problems before and after the release of '2.O' music. Fans are questioning about the irregular arrangements for an outstanding film lead by Superstar Rajinikanth.

Recommended