தடுப்பூசி போட்ட மாணவிகளுக்கு மயக்கம் பரபரப்பு குன்னூர்-வீடியோ

  • 7 years ago
தடுப்பூசி போடப்பட்ட பள்ளி மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு…


குன்னூரில் 15 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர்கள் தடுப்பூசி போட்டனர். அப்போது மரியஜோஸ், சரண்யா உள்ளிட்ட நான்கு மாணவிகள் மயக்கம் அடைந்தனர். மயக்கம் அடைந்த மாணவிகள் மேல் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவிகள் மயக்கம் அடைந்த சம்பவம் குன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

In Coonoor, 15-year-old girls were nurses in the primary health center. Four girls including Mariyozos and Saranya were faint. All the girls were admitted to the hospital for treatment. The incident that led to the disappearance of women in Coonoor


Health ministry order to Dissatisfied with vaccinated for below 15 years Boys and girls.

Recommended