கெத்து காட்டும் கிறிஸ்டியானோ ரொனால்டோ!-வீடியோ

  • 7 years ago
கால்பந்து போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வெவ்வேறு விதமான விருதுகளை எப்போதும் பிஃபா வழங்கும். இதில் சிறந்த கால் பந்து பிளேயர்களுக்கான விருதுகளையும் வருடாவருடம் பிஃபா வழங்குவது வழக்கம். 2017ம் வருடத்தின் சிறந்த கால்பந்து பிளேயருக்கான விருது பெறுகிறார் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இந்த விருது லண்டனில் நடக்கும் விழாவில் அவருக்கு வழங்கப்பட்டது.
இவர் இதற்கு முன்பே பிஃபா வழங்கியுள்ள வேறுபல விருதுகளை பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிஃபா வழங்கும் இந்த விருதை 5 வது முறையாக இவர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Cristiano Ronaldo's has won the 2017 Best FIFA men's player. He got this award for the fifth time in his football history.

Recommended