பரிதாபம்! அரசு மருத்துவமனையில் முதியவர் குப்பையில் வீசப்பட்ட கொடூரம்-வீடியோ

  • 7 years ago
பராமரிக்க ஆள் இல்லாததாலும் படுக்கையிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதாலும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவரை மருத்துவமனை ஊழியர்கள் குப்பை மேட்டில் வீசிசென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.

An oldman who was getting treatment in Tirunelveli Government Hospital was thrown away in dump because of he is an orphan.

Recommended