வா... வா... என் தேவதையே... - சமந்தாவைக் கரம்பிடித்த சைதன்யா!-வீடியோ

  • 7 years ago

கோவா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று இந்து முறைப்படி, நடிகை சமந்தா - தெலுங்கு நடிகர் நாக சைதன்யா திருமணம் நடைபெற்றது.

காதலர்களான தெலுங்கு திரையுலக நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் நேற்று சுற்றத்தினர் முன்னிலையில் திருமண பந்தத்தில் இணைந்தார்கள்.

The marriage of actress Samantha and Naga Chaitanya was held at goa yesterday by hindu culture. They shared wedding photos on Twitter. Their marriage is going on in a Christian way today.

Recommended