ரஜினி, கமல் காலடிக்கு ஷிப்ட் ஆக காத்திருக்கும் அறிவுஜீகள்-வீடியோ

  • 7 years ago
தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஆலோசகர்கள் என பீற்றிக் கொண்ட புதிதாக உருவெடுத்திருக்கும் அறிவுஜீவிகள் என்போர் இப்போது ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் காலடிக்கு தாவ தயாராக இருக்கிறோம் என்பதை பகிரங்கமாகவே பேட்டிகள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

In Tamilnadu, the 'So-called intellectuals are waiting for the Rajinikanth and Kamal Haasan's entry to the politics.

Recommended