ஜெ.வை பார்க்கவேயில்லை அடித்து கூறும் அமைச்சர்கள்...என்ன சொல்லப்போகிறார் தீபக்?-வீடியோ

  • 7 years ago
ஜெயலலிதாவை பார்க்கவேயில்லை என்றும் அவர் இட்லி சாப்பிட்டதாக சொன்னதெல்லாம் பொய் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ள நிலையில், ஜெ.வை மருத்துவமனையில் பார்த்ததாக சொன்ன தீபக் என்ன சொல்லப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Will Deepak makes his stand clear that whether me met Jayalalitha at Hospital at the time of treatment as the ADMK ministers steps back in their stand.

Recommended