மஹாளைய அமாவாசையை முன்னிட்டு கடலில் புனித நீராடும் பொதுமக்கள்-வீடியோ

  • 7 years ago
சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதூர்க்காரகன். இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த இரண்டு கிரகங்கள் சேரும் நாளையே அமாவாசை என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
மேலும் இந்த அமாவாசை தினத்தன்று பொதுமக்கள் அனைவரும் ஆறு மற்றும் கடல்களில் புனித நீராடுவர்.

Mahalaya Amavasya 2017.

Recommended