வைகோவின் அதிரடி அறிவிப்பு! | Oneindia Tamil

  • 7 years ago
2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், பாஜக அல்லாத புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளார் வைகோ. இதனை தஞ்சையில் நாளை நடைபெற உள்ள மாநாட்டில் அறிவிக்கப் போகிறார் வைகோ.

MDMK chief Vaiko has planed neither BJP nor Congress alliance in Lok Sabha election 2017.Vaiko to announce new alliance in Tanjavur MDMK conference

Recommended