18 எம்எல்ஏக்கள் நேரில் வரமுடியாத காரணம் என்ன தெரியுமா?

  • 7 years ago
டிடிவி தினகரன் ஆதரவு எம்எம்எல்ஏக்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் தனபால் அளித்த காலக் கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் 18 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்ப்பு எழுந்தது.

AIADMK leader TTV Dhinakaran camp MLAs have furnished an interim reply to Tamil Nadu Speaker P Dhanapal's notice which followed a plea by Government Chief Whip S Rajendran to disqualify them.

Recommended