அதிமுகவில் பிளவு இல்லை-தம்பிதுரை பேச்சு-வீடியோ
  • 7 years ago
கிருஷ்ணகிரியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவிற்காக அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. அதில் பேசிய தம்பிதுரை அதிமுகவில் பிளவு இல்லை கருத்துவேறுபாடு மட்டுமே உள்ளது என்று கூறினார்.

MP Thambidurai Speech About ADMK.
Recommended